Connect with us
 

News

தளபதி 65 படத்துல அந்த போம்மா நடிகையுடன் பேச்சு வார்த்தை !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து பொங்கள் திருநாளில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’ திரைப்படம்.

இதையடுத்து தற்போது தளபதி 65 படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கயுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக எந்த நடிகையை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து பேச்ச்ய்வார்தை தொடங்கியுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேராத நடிகை ஒருவரை இதில் விஜய்க்கு ஜோடியாக வேண்டும் என்று குறியில் இருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

அந்த வகையில் சினிமாவட்டாரத்தில் நடிகை பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான பூஜா ஹெக்டே தெலுங்கு, ஹிந்தி, என படு பிஸியாக இருந்தாலும் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

ஆனால் தனக்கான கதை அமைந்தால் மீண்டும் தமிழில் நடிப்பேன் என்று கூறியுருந்தார், பூஜா ஹெக்டே தற்போது பிரபாஸூடன் ‘ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார்.