Connect with us
 

News

மீண்டும் தூசு தட்டப்படும் செல்வராகவனின் ‘கான்’ திரைப்படம்

Published

on

செல்வராகவன் படப்பிடிப்பை தொடங்கி சில நாட்களிலெயே கைவிடப்பட்ட படங்கள் பல பல அவற்றில் ‘கான்’ திரைப்படமும் ஒன்று.

சிம்பு நடிப்பில் இந்த படத்தை தொடங்கிய செல்வராகவன் சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினார். ஆனால் நிதிப் பிரச்சனைகள் காரணமாக அந்தப்படம் கைவிடப்பட்டது.

அப்போது வெளியான படத்தின் பர்ட்ஸ் லுக் போஸ்டர்கள் இன்றுவரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்று உள்ளது.

இந்நிலையில் இப்போது சிம்பு அந்த படத்தை தொடங்க ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. செல்வராகவன் நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதை தொடர்ந்து சிம்பு படத்தை மீண்டும் தொடங்க வாய்ப்புக் கிடைத்துள்ளது இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளாராம் செல்வராகவன் என்று சொல்லப்படுகிறது.

இது குறித்த அதிகார்வபூர்வ தகவல்கள் எதும் இன்னமும் வெளியாகவில்லை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.