Connect with us
 

News

பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி !

Published

on

பரியேறும் பெருமாள் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தொடர்ந்து டைரட்டர் என்ற படத்தை தயாரிக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன் சார்ப்பில்,

யாழி பிலிம்ஸ் வேலவன் லெமுவேல் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கும் படம் பொம்மை நாயகி கதையில் நாயகனாக யோகி பாபு நடிக்கிறார். மற்றும் சுபத்ரா ஜி.எம்.குமார், ஹரி, ஜெயச்சந்திரன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு அதியராஜ், இசை சுந்தர மூர்த்தி பாடல்கள் கபிலன், அறிவு ஷான் இயக்குகிறார்.

Continue Reading