Connect with us
 

News

புதுப்பேட்டை 2ம் பாகமும் தயாராகும் செல்வராகவன் தகவல் !

Published

on

தனுஷ் நடிப்பில் புதுப்பேட்டை 2-ஆம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து செல்வராகவன் கூறுகையில் தனுஷ் நடிக்க நான் இயக்கும் நானே வருவேன் படம் இந்த வருட இருதியில் ரிலீசாகும். ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் 2024ல் வெளியாகும்.

இதற்கிடையில் தனுசை வைத்து நான் இயக்கும் புதுப்பேட்டை 2ம் பாகமும் ரிலீசாகும் என்றார். கடந்த 2006ல் வெளியான புதுப்பேட்டை படத்தில் தனுஷ், ஸ்னேகா, சோனியா அகர்வால் நடித்திருந்திருக்கிறார்கள்.

Continue Reading