Connect with us
 

News

இயக்குநர் ராம் இயக்கத்தில் சிலம்பரசன் ?

Published

on

ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிலம்பரசன் தற்போது மாநாடு, பத்து தல, கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம் என்று படு பிஸியாக நடித்து வருகிறார் சிலம்பரசன்.

சிம்பு அடுத்ததாக இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளாராம். விரைவில் இப்படம் பற்றிய அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியாகும். வெளியான கையோடு படத்தையும் ஆரம்பிக்க உள்ளார்களாம் படக்குழு.

Continue Reading