Connect with us
 

News

தடைகளை உடைத்து இன்று முதல் வெளியாகிறது விஷால் நடிக்கும் சக்ரா !

Published

on

ஆனந்தின் இயக்கத்தில் விஷால் நடித்து தயாரித்த சக்ரா இன்று உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்திற்கு இடைக்கால தடை வேண்டும் என்ற வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுகுறித்து விஷால் கூறியது எப்போதும் போல தடைகள் பிரச்னைகளை சந்தித்தேன். எனக்கும் என் தொழிலுக்கும் சினிமா உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் உண்மையுடன் இருந்திருக்கிறேன்.

தயாரிப்பாளர் மட்டுமல்லாது இப்படம் தொடர்புடைய எல்லோரின் நலனையும் மனதில் வைத்து தடையை நீக்கிய நீதிமன்றத்திற்கு நன்றி.

வாய்மையே என்றும் வெல்லும் என்று தெரிவித்தார் நடிகர் விஷால்.