Connect with us
 

News

சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் செய்யும் திட்டம் கைவிடப்பட்டது !

Published

on

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா மற்றும் அபர்னா முரளி நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்தது.

அக்‌ஷய்குமார் இதில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இப்போது சூரரைப்போற்று படத்தை இந்தியில் உடான் என்ற பெயரில் டப்பிங் செய்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் ஓடிடியில் வெளியானது. அதே போல் இந்தி டப்பிங் படமும் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் திட்டத்தை கைவிட்டனர்.