Connect with us
 

News

சரவணன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் 31-வது படத்தின் டைட்டில் இதுதான் !

Published

on

விஷால் நடிக்கும் அவரது 31-வரு திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கவுள்ளார். இப்படம் குறித்த அதிகார்வபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்திற்க்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

மிக விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளது விஷாலின் ஃபிலிம் பேட்டரி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு சூசைட் என்று பெயர் வைக்கப்படுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாக சினிமாவில் இது போன்ற பட டைட்டில்கள் வைக்க மாட்டார்கள் ஆனால் விஷால் துணிந்து வைத்துள்ளார்.