Connect with us
 

News

விஜய்யை தொடர்ந்து அஜித் பட இயக்குனருடன் இணையும் மாஸ்டர் பட தயாரிப்பாளர் !

Published

on

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் இப்படத்தை சேவியர் பிரிட்டோ தனது எஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருந்தார்.

தற்போது இரண்டாவது படம் தயாரிக்கவுள்ளார் இப்படத்தை தல அஜித்தை வைத்து பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கிய விஷ்னு வரதன் இயக்கவிருக்கிறார்.

இப்படத்தில் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகிறார்.இதற்கான அறிவிப்பு தற்போது அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளாது.

இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் மற்றும் நடிகைகள் தொழி நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் முறைப்படி வெளியிட இருக்கிறது படக்குழு.