Connect with us
 

News

300 திரையரங்குகளில் வெளியாகும் ராம் சரண் நடித்த ரங்கஸ்தலம் திரைப்படம் !

Published

on

இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர் இப்படம் தமிழில் வெளியாகவுள்ளாது. இதில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.ரி.ஆர். இணைந்து நடிக்கிறார்கள்.

இதனால் தமிழில் நல்ல மார்க்கெட் தனக்கு மார்கெட் உருவாகும் என நம்புகிறார் ராம்சரண் தேஜா. அதனால் தனது பழைய சூப்பர் ஹிட் படமான ரங்கஸ்தலம் படத்தை டப்பிங் செய்து அடுத்த மாதம் அதே பெயரில் ரிலீஸ் செய்ய உள்ளாராம்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 300 மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகயுள்ளதாம். கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் புதிய படங்கள் ரிலீஸ் எதும் இல்லாத நிலையில் ரங்கஸ்தலம் திரைப்படதுக்கு இத்தனை திரையரங்குகள் கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.