Connect with us
 

News

கர்ணன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி !

Published

on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தானு இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ணன் இத்திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றி படமாக அமைந்தது ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் சரி வெகுவாக பாராட்டுக்களை பெற்றது.

இந்நிலையில் தற்போது தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் மாரி செல்வராஜ் இயக்கிய ப்ளாக்பஸ்டர் ஹிட்டான கர்ணன் திரைப்படத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைகிறோம்.

தற்போது இப்படத்தின் ஆரம்ப வேலைகள் நடந்து வருகிறது படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆரம்பமாகும் என்று தெரிவித்துள்ளார்.