Connect with us
 

News

பிரபல தயாரிப்பு நிறுவனத்துக்கு தொடர்ச்சியாக ஆறு படங்களில் நடிக்கும் தனுஷ் !

Published

on

தனுஷ் முதல் முதலில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் முதல் முறையாக நடித்த படம் தொடரி. அப்படம் தோவியை தழுவியது. அந்த தோல்விக்கு பின்னர் அந்த நிறுவனதுக்கு வேறு ஒரு படம் நடித்து தருவதாக வாக்கு கொடுத்துள்ளார்.

அதையடுத்து 3 படங்கள் அந்த நிறுவனத்துக்காக நடிக்க ஒப்புக்கொண்டார். அதில் பட்டாஸ் படமும் அடங்கும். இப்போது இரண்டாவதாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் ஒரு படமும் உருவாகயுள்ளது.

இந்நிலையில் முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்கமறு படத்தின் இயக்குனர் ஒரு படத்தை சத்ய ஜோதி நிறுவனத்துக்காக இயக்கவுள்ளார் அதில் தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் கதையை சொல்ல இயக்குனர் கார்த்திக் தங்கவேல் லண்டனுக்கு சென்று தனுஷிடம் கதை சொல்லியுள்ளாராம்.