Connect with us
 

News

தளபதியை தொடர்ந்து உலக நாயகனுக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி !

Published

on

உலகநாயகனின் 232-வது படமான விக்ரம் இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

ராக் ஸ்டார் இசையமைக்க மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். கொரோனா இரண்டம் அலை குறைந்த பின்னர் இப்படத்தின் படப்படிப்பு ஆரம்பமாகும்.

இந்நிலையில் இப்படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளாது. மிக விரைவில் இது குறித்து அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்னர் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.