Connect with us
 

News

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் முருங்கைக்காய் சிப்ஸ் !

Published

on

இயக்குனர் ஶ்ரீஐர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் முருங்கைக்காய் சிப்ஸ் சாந்தனு அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். இவர்களுடன் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா என ஒரு நட்ச்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

தயாரிப்பாளார் ரவீந்தர் இப்படத்தை தயாரித்துள்ளார். தரண்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். காமெடி ரொமாண்டிக் திரைப்படமாக உருஆகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இத்திரைப்படம் தியேட்டரில் வெளியாகமல் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முன்னணி ஒடிடி தளத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மிக விரைவில் இது குறித்த அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.