Connect with us
 

News

ஷங்கர் படத்தில் நாயகியாக மாளாவிகா மோகனன்?

Published

on

ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் நடிகை மாளாவிகா மோகனன். அதன் பின்னர் விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் அதனை தொடர்ந்து தனுசுடன் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

இயக்குனர் ஷங்கர் ராம் சரணை வைத்து இயக்கும் தெலுங்கு படத்தில் மாளவிகா மோகனன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணி உறிதியானால் மாளவிகா மோகனன் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படம் இதுவாகும்.