Connect with us
 

News

உலகநாயகனின் விக்ரம் திரைப்படத்தில் இணைந்த ஸ்டண்ட் கோரியோகிராஃபர்ஸ் !

Published

on

இந்தியன் 2 படத்திற்கு பின்னர் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படம் விக்ரம் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் தலைப்பு டீசராக வெளியானது.

இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இது பற்றி எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் ஒரு புதிய அப்டேட் கிடைத்துள்ளது. கே.ஜி.எப், கைதி, சண்டக்கோழி, கபாலி என பல படங்களில் சண்டை பயிற்சி மாஸ்டர்களாக பணியாற்றிய அன்பறிவ் விக்ரம் படத்தில் பணியாற்றவுள்ளார்.

இப்படதை பற்றி எந்தவொரு அப்டேட்டும் வரவில்லை என்ற நிலையில் இருந்த கமல் ரசிகர்களுக்கு இந்த அப்டேட் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகுதோ இல்லையோ விக்ரம் திரைப்படம் விரைவில் ஆரம்பமாகும் என்று தெரிகிறது.