Connect with us
 

News

தமிழ் சினிமா பயணத்தில் முதல் முறையாக 17 மொழிகளில் 190 நாடுகளில் ஜகமே தந்திரம் !

Published

on

பேட்ட படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ஜகமே தந்திரம். தனுஷ் நடிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் வில்லனாக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ நடித்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இசையில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 18-ம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு அதில் ஒரு முக்கியமான அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதன் படி ஜகமே தந்திரம் திரைப்படம் 190 நாடுகளில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாம்.

மேலும் இதை தவிரஇந்த திரைப்படம் 17 மொழிகளில் வெளியாகவுள்ளதாம் தனுஷ் நடித்த ஒரு திரைப்படம் 17 மொழிகளில் வெளியாவது இதுவே முதல் முறையாம்.

அந்த 17 மொழிகள் பின்வருமாறு:-
தமிழ்
தெலுங்கு
மலையாளம்
இந்தி
கன்னடம்
ஆங்கிலம்
பிரெஞ்ச்
ஜெர்மன்
இத்தாலியன்
பொலிஷ்
போர்ச்சுகீஸ்
பிரேசிலியன்
ஸ்பேனிஸ்
கேஸ்சிலியன்
ஸ்பேனிஸ் நியூட்ரஸ்
தாய்
இந்தோனேசியா
வியட்நாமீஸ்