Connect with us
 

News

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா !

Published

on

டாக்டர், அயலான், டான் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் கே.வி.அனுதீப் இயக்கும் தெலுங்கு படத்தில் நடிக்கவிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளும் இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவை நாயகியாக ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை நாராயணன் தாஸ், புஸ்கூர் ராம்மோகன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

தமிழ் மற்றும் தெலுங்குல் உருவாகும் திரைப்படம் என்பதால் இரு மொழிகளிலும் பிரபலமான நாயகி வேண்டும் என்ற காரணத்தால் ராஷ்மிகாவை தேர்வு செய்துள்ளனர்.