Connect with us
 

Uncategorized

தளபதியின் மெர்சல் இசை ஆகஸ்ட் 20 முதல்

Published

on

 மெர்சல் படத்தை தேனாண்டாள்  பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மெர்சல் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.
விஜயுடன், காஜல் அகர்வால், சமந்தா, மொட்டை ராஜேந்திரன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்