Connect with us
 

News

விசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் இமான்

Published

on

தல அஜித் மீண்டும் இயக்குநர் சிவாவுடன் இணையும் படம்தான் விசுவாசம் ஆனால் இந்த படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்ற கேள்வி பலகோடி ரசிகர்களின் மனதில் இருந்த கேள்வி.

அந்த இசையமைப்பாளர் யார் என்பதை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவரின் டுவிட்டர் பக்கத்தில் விசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆனால் ஏற்கனவே விசுவாசம் படத்திற்கு இமான் இசையமைக்க ஆரம்பித்து விட்டதாகவும் அதில் அஜித்தை ஒரு பாடல் ஒன்று பாடவைப்பதாகவும்  தகவல்கள் கிடைத்துள்ளது இதில் எந்த அளவிற்கு உண்மை என்று சற்று பொறுமை காத்து தெரிந்து கொள்வோம்.

Continue Reading