Connect with us
 

Trailer

Writer – Official Tamil Trailer !

Published

on

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” தயாரிப்பு என்றாலே தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ்ச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்புகளாகவே இருக்கும் என்கிற எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வெளியாகி இருக்கிறது “ரைட்டர்” திரைப்படத்தின் டிரைலர்.

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் இப்படத்தை இயக்கி இருப்பவர் பிராங்க்ளின் ஜேக்கப். இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.