Connect with us
 

News

யுவனை திடீரென சந்தித்த தளபதி விஜய் காரணம் என்ன?

Published

on

நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார் தளபதி விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாணமாக தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராக் ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை சந்தித்து பேசியுள்ளார். இவர்கள் இருவரும் சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் திடீரென யுவனை சந்தித்த காரணம் என்ன ஒருவேளை விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் இசையமைப்பாளார் யுவன் சங்கர் ராஜாதான் என்று விஜய் ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள்.