Connect with us
 

News

புத்தாண்டு தினத்தில் வெளியாகும் மகான் டீசர் !

Published

on

நடிகர் சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மஹான். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டு பணிகளின் வேலைகள் நடந்து வந்து நேற்று இப்படம் நேற்று சென்சார் சென்று யு/ஏ சான்றிதல் பெற்றது.

இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்று ஒரு தரப்பு கூறி வரும் நிலையில் இப்படம் எங்கு வெளியாகும் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை இருந்து வருகிறது.

இந்த நிலையில் புத்தாண்டு அன்று மஹான் படத்தின் டீசரை வெளியிட்டு அதோடு இப்படத்தின் வெளியிட்டு தேதியையும் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.