Connect with us
 

News

தல தோனியை சந்தித்த விக்ரம் பின்னணி என்ன?

Published

on

தல தோனி கடந்த வாரம் சென்னைக்கு வருகை தந்திருந்தார். இந்த வருடத்தின் ஜபிஎல் போட்டிக்காக வீரர்களை ஏலம் எடுப்பது குறித்து ஆலோசனை செய்ய தோனி சென்னைக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விக்ரம் தோனியை சந்தித்து இருப்பதாக தற்போது இவர்களின் புகைப்படம் வெளிவந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர்களின் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் டுவிட்டர் மற்றும் பேஸ்க்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் தல தோனியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் வேறு எந்த ஒரு காரணமும் இல்லை என்று விக்ரம் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.