Connect with us
 

News

பாலிவுட் பிரபல இசையமைப்பாளார் பப்பி லஹரி காலமானார் !

Published

on

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹாரி 1973-ம் ஆண்டு நன்ஹா சிகாரி என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமான பப்பி லஹாரி இதுவரையில் 200 மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

கடந்த 2021 ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று பின்னர் குணமடைந்தார். இருந்தாலும் இவருக்கு வேறு சில நோய்களுக்கும் இருந்த இதனால் இதற்கு சிகிச்சை பெற்று வந்தார்.

மும்மையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பப்பிக்கு நேற்று நள்ளிரவில் திடீரென மீண்டும் உல்ட நலக்குறைவு ஏற்பட்டு மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இந்த நிலையில் இன்று காலை இவர் சிகிச்சை பலனின்று உயிரிலந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இவர் தமிழில் வெளியான கமல் ஹாசனின் அபூர்வ சகோதர்கள், பாடும் வாணம்பாடி மற்றும் கிழக்கு ஆப்பிக்காவில் சீலா உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading