Connect with us
 

News

ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் நெருங்கிய உறவினர நடிகர் ராஜேஷ் மரணம் !

Published

on

கன்னட நடிகரான ராஜேஷ் இவரை கால தபஸ்தி என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். பெங்கலூருவில் வசிக்கும் இவர் உடல் நலக்குறைவால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிலந்தார். இவருக்கு வயது 89. அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டும். பிரபல நடிகர் அர்ஜூனின் மாமனார் இவர் ஆவார். 5 குழந்தைகளை இவருக்கு உள்ளன அதில் அர்ஜூனின் மனைவியான ஆஷா ராணியும் ஒருவர்.

கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாக நடித்துள்ள ராஜேஷ் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரின் மறைவுக்கு பல திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இரங்கள் தெரிவித்து வருகிறார்கள்.