Connect with us
 

News

இன்னும் 6 நாட்கள் மட்டுமே விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைய !

Published

on

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து தயாரித்து வரும் திரைப்படம் ‘விக்ரம்’ அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் கமலுடன் விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன் மற்றும் ஷிவானி நாராயணன் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை விறுவிறுப்பாக நடந்து வந்தது. அங்கு கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகளை படமாக்கி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட எட்டியுள்ளனர் படக்குழு. இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளதாம். அதை முடித்து விட்டு படத்தின் வெளியீட்டு தயாரிப்பு பணிகளை தொடங்க உள்ளனர்.