Connect with us
 

News

விக்ரமின் கோப்ரா படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த இயக்குநர் !

Published

on

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா’ இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

செவன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த நிலையில் விக்ரமின் தீவிர ரசிகர் ஒருவர் டுவிட்டரில் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார் அதில் எல்லா படமும் ரிலீஸ் ஆகிட்டு இருக்கும் இன்னும் கோப்ரா படத்தின் வெளியீட்டு வராம இருக்கு எதாவது அப்டேட் கொடுங்கடா என வேண்டுகோள் விடுத்தார்.

இதை பார்த்த கோப்ரா படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து மே மாதம் 26-ம் தேதி திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது என கூறியுள்ளார்.