Connect with us
 

News

விருமன் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த தயாரிப்பு நிறுவனம் !

Published

on

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘விருமன்’. இப்படத்தில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையயமைத்துள்ளார்.

இந்த நிலையில் ‘விருமன்’ படத்தின் வெளியீட்டு தேதியை இன்று படக்குழு அறிவித்துள்ளது. அதன் படி ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வீரநடை போட்டு வருகிறான் ‘விருமன்’ என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.