Connect with us
 

News

தனுஷ் படம் என்றாலே வேண்டாம் என ஓடும் ஜான்வி கபூர் !

Published

on

திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். இப்படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை அன்புசெழியன் தயாரிக்கிறார்.

தனுஷ் ஜோடியாக மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை படக்குழுவினர் அணுகியுள்ளார். ஆனால் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து இந்தியில் இன்னொரு நடிகையிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்பதாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘அத்ராங்கி ரே’ படத்திலும் ஜான்வி கபூர் தார் நடிக்க விருந்தார் ஆனால் அதிலும் நடிக்க மறுக்கவே அவருக்கு பதிலாக சாரா அலிகான் நடித்துள்ளார்.

தனுஷ் படம் என்றாலே வேண்டாம் வேண்டாம் ஜான்வி கபூர் பயந்து ஓடுவது ஏன் என்று தெரியவில்லை.