Connect with us
 

News

அகிலன் படத்தின் வெளியீட்டு தேதி தகவல் !

Published

on

நடிகர் ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் திரைப்படம் அகிலன். இப்படத்தை பூலோகம் படத்தை இயக்கிய என்.கல்யாண் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு காட்சிகளும் நிறைவு பெற்றது.

இப்படத்தில் ஜெயம் ரவி கப்பலில் பணி புரியும் நபராக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர் இதில் ஒரு போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாக அதிக வாய்புள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading