Connect with us
 

News

படப்பிடிப்பை முடித்த அஜித்குமார் இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

Published

on

எச்.வினோத் இயக்கத்தில் Ajith Kumar தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். அஜித்துடன் நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டங்களாக ஜதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகிறது. அஜித் தனது காட்சிகளை நடித்து முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார். இது தொடர்பான சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.