Connect with us
 

News

தளபதி விஜய்க்கு ஜோடியாகும் நடிகை ப்ரியங்கா மோகன் !

Published

on

டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை Priyanka Mohan அதனை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான் போன்ற படங்களில் நடித்தார்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67-வது படத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த பேச்சு வார்த்தை பிரியங்கா மோகனிடம் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து விட்டால் நடிகை பிரியங்கா மோகன் டாப் லிஸ்ட் சென்று விடுவார் என்பது மட்டும் உறுதி.