Connect with us
 

News

பிரபல மலையாள நடிகர் சரத் சந்திரன் மர்மமான முறையில் மரணம் !

Published

on

மலையாள நடிகர் Sarath Chandran மலையாள சினிமாவில் டப்பிங் கலைஞரான இவர் ஜடி ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

ஹோஸ் பெல்லிசெரியன் அங்கமலி டைரிஸ் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று சரத் சந்திரன் திடீரென உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்ற தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவம் தற்போது மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading