Connect with us
 

News

வாத்தி தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பில் மீண்டும் தனுஷ் !

Published

on

தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர தெலுங்கு இயக்குநர் அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இப்படங்களை தொடர்ந்து இயக்குநர் சேகர் கமுலா இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ்.

இந்த நிலையில் மூன்றாவது புதிய தெலுங்கு படமொன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வேணு உடுகுலா இயக்கவுள்ள இப்படத்திற்காக சந்திப்பு அன்மையில் நடைபெற்றது என்றும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ள.

இதே நிறுவனத்தின் தயாரிப்பில்தான் தனுஷ் தற்போது வாத்தி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.