Trailer
அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ட்ரைலர் வெளியானது !
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் மற்றும் பல முன்னணி நடிகர்- நடிகைகள் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
விடாமுயற்சி திரைப்படம் பிரபல ஹாலிவுட் பரமான ப்ரேக் டவுன் படத்தின் தழுவல் என்றும். அதற்கான பேச்சுவார்த்தை ஹாலிவுட் நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்று சுமூகமாக முடிவு பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.