Connect with us
 

News

படு தோல்வியை கொடுத்த ஜி.வி.பிரகாஷ் 25-வது படம் !

Published

on

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஜி.வி.பிரகாஷ். அவரின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் கிங்ஸ்டன். இப்படம் ஜி.வி.பிரகாஷின் 25-வது படம்.

இப்படத்தில் திவ்யா பாரதி, நிதின் சத்யா, சேத்தன், அழகம்பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் வெளியான நாள் முதல் நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே பெற்று வந்தது. சுமார் ரூ.20 கோடி பொருட் செலவில் உருவான இப்படம் வெளியான நாள் முதல் இன்று வரை வெறும் நான்கரை கோடி மட்டுமே வசூலித்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் 25-வது படம் தன் சினிமா பயணத்தில் கிங்ஸ்டன் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என நினைத்த ஜி.வி.பிரகாஷ்க்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் தோல்வியையும் இப்படம் கொடுத்துள்ளது.

 

Continue Reading