Connect with us
 

News

100 கோடி வசூல் பட்டியலில் விஸ்வாசம்

Published

on

கடந்த வியாழன் அன்று அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மூன்று நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. கிட்ட தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மூன்று நாட்களுக்குள் உலகமெங்கும் ரூ.100 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக இப்படம் மேலும் பட கோடிகளை வசூல் செய்யும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

இந்த படத்தின் தமிழ் நாட்டு வெளியீட்டு உரிமத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.