Connect with us
 

News

விஷாலுடன் இணையும் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் பட நாயகிகள்

Published

on

சுந்தர்.சி இயக்கத்தில் ஆக்க்ஷன் என்ற படத்தில் தமன்னாவுடன் நடித்து வருகிறார் நடிகர் விஷால். இதனை தொடர்ந்து கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற துப்பறிவாளன் படத்தில் நடிக்க உள்ளார்.

அதே போல் சமூக வலைத்தளத்தின் கறுப்பி உலகை நமக்கு வெளிச்சம் போட்டு கட்டிய படமான இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார். அந்த படத்தை தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ படம் இயக்கம் பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார்.

இரண்டாம் பாகத்தை அரிமா நம்பி மற்றும் இருமுகண் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கவுள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா என இரண்டு நடிகைகள் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.இந்த இரண்டாம் மாதமும் க்ரைம் மற்றும் திரில்லர் பாணியில் உருவாகும் என்று கூறுகின்றனர்.