Connect with us
 

News

உலகையே மிரட்டும் கொரோனா ஒழிப்பு பணியில் அஜித்தின் ட்ரோன் குழு !

Published

on

சென்னை எம்ஜடியில் தக்‌ஷா என்ற ட்ரோன் குழுவிற்க்கு தொழினுட்ப ஆலோசராக செயல்ப்பட்டார் நடிகர் தல அஜித் அவர்கள். ட்ரோன்கள் வடிவமைப்பதில் அவர் உதவினார். இந்த ட்ரோன்கள் மருத்துவ சேவைக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.மருத்துவ உபகரணங்களை ஓருடத்தில் இருந்து ஓரிடத்திற்க்கு கொண்டு செல்ல இவை தயாரிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா ஒழிப்பு பணியில் கிருமி நாசினிகளை தெளிக்க ட்ரோன்களை சென்னை மாநகராட்சி பயன்படுத்து வருகிறது. அதில் தக்‌ஷா குழுவும் இணைந்துள்ளது. குது குறித்து இந்த குழுவை சேர்ந்தவர்கள் கூறும்போது மனிதர்கள் செல்ல முடியாத இடங்களில் ட்ரோன்களை வைத்து கிருமி நாசினி தெளித்து வருகிறோம்.

தொழில்நுட்பம் தொடர்பாக தேவைப்படும்போது அஜித் எங்களுக்கு ஆலோசனை தருகிறார் என்றார்.

By :