News

அஜித் 59 படத்தில் நடிக்கிறேன் உறுதி செய்த நஸ்ரியா

Published

on

தல 59′ படத்தில் தான் ஸ்வேதா என்ற கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இந்த கேரக்டரில் நடிப்பது தனக்கு பெருமையாக இருப்பதாகவும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்தை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கவுள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கவுள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் முக்கிய கேரக்டரா என்பது குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் ரங்கராஜ் பாண்டே நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே

Trending

Exit mobile version