News

நான் தங்கையாக நடிக்கவில்லை ஐஸ்வர்யா ராஜேஷ் மறுப்பு !

Published

on

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் திரைப்பட்ம புஷ்பா இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அதில் அல்லு அர்ஜூனுக்கு தங்கையாகவும் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த செய்தியை கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இதை மறுத்து இருக்கிறார் புஷ்பா படத்தில் நான் நடிக்கவில்லை என்று வெளியான அந்த செய்தி பொய்யான தகவல்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version