News

இணையத்தை கலக்கும் தளபதி விஜய் மற்றும் சஞ்சய் புகைப்படம் !

Published

on

மகன் ஜேசன் சஞ்சய்யுடன் விஜய் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.

படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் வீட்டில் இருக்கும்போது மகன் மகளுடன் நேரத்தை செலவு செய்வார் தளபதி விஜய்.

அது போல் சஞ்சய் வீடியோ கேம் விளையாடும்போது அவரது தோள்களை பிடித்தபடி விஜய் போஸ் கொடித்திருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் இது விஜய்யின் பேவரைட் புகைப்படமாம். வீட்டில் இருக்கும்போது இதுபோல் மகனுடன் சேர்ந்து வீடியோ கேம் ஆடுவது விஜய்யின் பொழுதுபோக்கு.

சமீபய்யில் அதுபோல் இருவரும் கேம் ஆடிக்கொண்டிருக்கும் இந்த போட்டோவை எடுத்துள்ளனர்.

Trending

Exit mobile version