News
இன்று வெளியிட இருந்த மாஸ்டர் படத்தின் ட்ரைலர் மார்ச் 31 மேல் அறிவிக்கப்படும் படக்குழு !
![](https://cinetimee.com/wp-content/uploads/2020/03/News-design-2-2-19.jpg)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கதில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கூட முடிவடைந்துவிட்டது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும் வில்லனாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் நடித்திருக்கிறார்கள்.
யூத் ஐ கான் அனிரூத் இப்படத்திற்க்கு இசையமைத்திருக்கிறார் கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்ட முறையில் நடைபெற்று முடிந்தது. அதை தொடர்ந்து இபப்டத்தின் டிரைலர் வெளியீடு தேதி இன்று அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் நாடு முழுவதையும் மிரட்டி வரும் ‘கொரோனா’வைரஸ் தாக்கத்தால் உலகமே வீட்டிக்குள்ளே அடைந்து இருக்கின்றனர். இதனால் இன்று வெளியாகவிருந்த டிரைலர் வெளியீட்டு தேதி மார்ஹ் 31-ம் தேதிக்கு மேல் அறிவிக்கப்படும் என்று நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கின்றனர்.