News

இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கும் இந்தியன் -2 !

Published

on

ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான படம்தான் ‘இந்தியன்’ இதில் கமல்ஹாசன் அப்ப-மகன் என இரு வேறு வேடங்களில் நடித்திருப்பார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் தயாரிக்கொண்டு வருகிறது இதில் சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானிசங்கர்உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளநர்.

இப்படத்தின் வேலைகள் கொரோனா ஊரடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரோடுக்ஷன் பணிகளான எடிட்டிங் வேளையில் துவங்கி விறு விறுப்பாக நடைபெற்றுள்ளது.இதுவரை எடுத்த காட்சிகள் சுமார் 5 மணி நேரத்திற்கு குறையாமல் இருக்கிறதாம்.

அத்தனை காட்சிகளும் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்ததால் எதை கட் செய்வது எதை எடுத்துக்கொள்வது என்பதிலே படக்குழுவினருக்கு பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து படத்தை 2 பாகங்களாக வெளியிட ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

Trending

Exit mobile version