Connect with us
 

News

இரண்டு மணி நேர படம் செய்ய முடிதாதை ஒன்றரை நிமிட டீசர் நிறைவேற்றி விட்டது !

Published

on

தமிழகத்தில் சுமார் 8 மாதங்களுக்கு பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டன அப்படி இருந்தும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே விபிஎஃப் கட்டணத்தை செலுத்துவது குறித்து வந்த பிரச்சனை காரணமாக இந்த மாதம் மட்டுமே புது திரைப்படங்கள் வெளியாகும் என்று கூறப்படது.

இந்நிலையில் தீபாவளி திருநாளில் ‘இரண்டாம் குத்து மற்றும் பிஸ்கோத் திரைப்படங்கள் வெளியாகின. ஆனாலும் கொரோனா அச்சம் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லையாம்.

ஆனாலும் மாலைக்காட்சிக்கு அவர்கள் நினைத்த அந்த கூட்டம் அதிகமாக வந்தனர் என்று கூறப்படுகிறது காரணம் இதற்க்கு திரையரங்குகளில் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் ஒளிபரப்ப பட்டதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.