News

இரு தரப்பினருக்கு பல கோடி லாபம் கொடுத்த காஞ்சனா 3

Published

on


காஞ்சனா 3 கடந்த வாரம் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நடிகை வேதிகா , ஓவியா , கோவை சரளா மற்றும் பலர் நடித்து வெளியான காமெடி ஹாரர் திரைப்படம்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 53 கோடி ரூபாய்க்கு தயாரித்தது.

இத்தனை கோடி கொடுத்து தயாரித்த அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு வெறும் ஒரே வாரத்தில் 33 கோடி ருபாய் லாபம் ஈட்டி கொடுத்துள்ளார். உண்மைதான் இதற்கு காரணம் இவர்கள் இரண்டு பெரும்தான் ஆமாம் லாரன்ஸ் மற்றும் சான் பிக்சர்ஸ் . லாரன்ஸ் முனி – காஞ்சனா இந்த பெயருக்காவே மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்கு வந்தவண்ணம் உள்ளனர்.

அதே போலவே சான் பிக்சர்ஸ் நிறுவனமும் அதற்க்கு மிகப்பெரிய துணையாக இருந்துள்ளனர் என்றே சொல்லலாம். வசூல் ரீதியாக பெரிய அளவில் கொண்டு சென்றுள்ளனர் என்றே சொல்லலாம்.

இந்த வருடம் வெளியான படங்களில் தயாரிப்பாளருக்கும் – விநியோகித்தருக்கும் இரு தரப்பினருக்கும் மிகப்பெரிய லாபம் கொடுத்துள்ளது.

Trending

Exit mobile version