News

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிப்பு !

Published

on

தீனா படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ் அதை தொடர்ந்து விஜய்காந்த் நடித்த ரமணா சூர்யா நடித்த கஜினி மற்றும் ஏழாம் அறிவு படங்கள் மூலம் தவிர்க்க முடியாதா இயக்குனராக மாறினார்.

விஜய் நடிப்பில் துப்பாக்கி, கத்தி, சர்கார் என மூன்று மெஹா ஹிட் ஹாட்ரிக் ஹிட் கொடுத்தன் மூலம் நட்சத்திர இயக்குநர் பட்டியியலில் இணைந்தார்.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு 1947 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழ், இந்தி, உள்ளிட்ட மொழிகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இணை தயாரிப்பு ஓம் பிரகாஷ் பட் பொன் குமரன் இந்தப்படத்தை இருக்குகிறார்.

தற்போது படத்தின் தொடக்க பணிகள் நடைபெற்று வருகிறது மிக விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் விபரம் குறித்த அறிவிப்பு முறைப்படி அதிகார்வபூர்வமாக அறிவிக்க படும்.

Trending

Exit mobile version