News
நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி மரணம் !

சமீப காலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் தொடர்ச்சியாக இறந்துவருகிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வைகையில் பார்த்தால் நடிகர்களான சின்னக் கலைவானர் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் இயக்குனர் கே.வி.ஆனந்த், குட்டி ரமேஷ் என சினிமா உலகின் முக்கியமான பிரபலங்கள் உயிரிழந்து வருகிறார்கள்.
இந்நிலையில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த ஐயப்பன் கோபி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி காலமானார். ஆனால் தற்போது தான் செய்திகள் வெளியாகியுள்ளது.