News

ஒரு வழியாக முடிவுக்கு வந்த என்னை நோக்கி பாயும் தோட்டா

Published

on


கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்தும் பண நெருக்கடியால் வெளிவராமல் இருந்து வந்தது.

ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி இப்படத்தின் போஸ்ட் புரோடக்சன் பணிகள் வெகு தீவிரமாக நடந்து வருகிறதாம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்திலேயே படத்தை சென்சாருக்கு அனுப்புவதற்கு தயார் செய்து விட்டார்களாம். இந்த தகவலை தயாரிப்பாளர் மதன் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி படுத்தினார்.

இன்னும் ஒரு சில தினங்களில் சென்சார் தொடர்பான தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு வரும். நீங்க இவ்வளவு நாட்கள் பொறுமையாக காத்திருந்ததிற்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும். இவ்வளவு நாட்களும் பொறுமையாக இருந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்துயுள்ளார்.

Trending

Exit mobile version